திருட வந்த இடத்தில் விரக்தியடைந்த நபர்..இரக்கப்பட்டு 20 ரூபாய் வைத்து சென்ற அவலம்!

Viral Video India Telangana Crime
By Swetha Jul 27, 2024 04:55 AM GMT
Report

திருட வந்த இடத்தில் விரக்தியடைந்த நபர் 20 ரூபாய் வைத்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருட வந்த இடம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். திருடுவதற்காக வந்த அவர் அங்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருட வந்த இடத்தில் விரக்தியடைந்த நபர்..இரக்கப்பட்டு 20 ரூபாய் வைத்து சென்ற அவலம்! | Thief Left 20 Rs To The Hotel He Came To Steal

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

திருட சென்ற இடத்தில் உண்டியலில் மாட்டிய கை - இரவு முழுவதும் திருடன் கண்ணீருடன் தவிப்பு!

திருட சென்ற இடத்தில் உண்டியலில் மாட்டிய கை - இரவு முழுவதும் திருடன் கண்ணீருடன் தவிப்பு!

20 ரூபாய் 

அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.