இவங்களாம் ரொம்போ உஷார்..உயிரே போனாலும் தப்பை ஒத்துக்கமாட்டாங்க - உங்க ராசி இருக்கா?

Astrology
By Swetha Sep 14, 2024 06:23 AM GMT
Report

எந்த ராசிக்காரர்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரொம்போ உஷார்..

மனிதர்கள் அனைவருமே எதாவது ஒரு சூழலில் தவறு செய்வது வழக்கம்தான். அதை திருத்திக் கொள்பவர்களே மற்றவர்களுக்கு பிடித்தவர்களாகவும், மற்றவர்களால் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

இவங்களாம் ரொம்போ உஷார்..உயிரே போனாலும் தப்பை ஒத்துக்கமாட்டாங்க - உங்க ராசி இருக்கா? | These Zodiac Signs Will Never Accept There Mistake

அதேபோல தனது தவறை ஒருபோதும் ஒத்துகொள்ளாதவர்களையும் பார்த்திருக்க இயலும். அந்த வகையில்,

காதலித்து ஏமாற்றக்கூடிய ராசிகள் இவர்கள் தான் - இந்த 4 ராசிக்காரர்களிடம் உஷாராக இருங்கள்!

காதலித்து ஏமாற்றக்கூடிய ராசிகள் இவர்கள் தான் - இந்த 4 ராசிக்காரர்களிடம் உஷாராக இருங்கள்!

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் பிடிவாதத்திற்கும், தற்பெருமைக்கும் பெயர் பெற்றவர்கள். எவ்வளவு பெரிய ஆதாரங்களை எதிர்கொண்டாலும், தங்கள் மீதுதான் தவறு என்று ஒப்புக்கொள்வதை வெறுப்பார்கள்.

இவங்களாம் ரொம்போ உஷார்..உயிரே போனாலும் தப்பை ஒத்துக்கமாட்டாங்க - உங்க ராசி இருக்கா? | These Zodiac Signs Will Never Accept There Mistake

ஏனென்றால், மன்னிப்பு கேட்பது அவர்களை பலவீனமாக உணர வைக்கிறது, எனவே அவர்கள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்த அல்லது பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் வலுவான விருப்பத்திற்கும், பின்வாங்க மறுக்கும் பிடிவாதத்திற்கும் பெயர் போனவர்கள். அவர்கள் எதற்கெடுத்தாலும் வாதிடக்கூடியவர்கள் மற்றும் தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்,

இவங்களாம் ரொம்போ உஷார்..உயிரே போனாலும் தப்பை ஒத்துக்கமாட்டாங்க - உங்க ராசி இருக்கா? | These Zodiac Signs Will Never Accept There Mistake

மன்னிப்பு கேட்பது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்கள் உறவுகளை விட தங்கள் கருத்து சரியென்று நிரூபிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், இது உறவுகளை சிதைக்க வழிவகுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பெருமிதமும், அகங்காரமும் கொண்டவர்கள், இதனால் அவர்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் கடினம். அவர்கள் தங்கள் இமேஜை இழக்க அல்லது பலவீனத்தை வெளிப்படுத்துவதாக நினைப்பார்கள்.

இவங்களாம் ரொம்போ உஷார்..உயிரே போனாலும் தப்பை ஒத்துக்கமாட்டாங்க - உங்க ராசி இருக்கா? | These Zodiac Signs Will Never Accept There Mistake

எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை மறுக்கிறார்கள் மற்றும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள். இது மற்றவர்களுடன் ஆழமான, அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதை கடினமாக மாற்றுகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரம் மற்றும் வலுவான நம்பிக்கைக்கு புகழ்பெற்றவர்கள். அவர்கள் மன்னிப்பு கேட்பதை தங்கள் ஆழ்மனதிலிருந்து வெறுக்கிறார்கள், இது அவர்களின் பலவீனத்தை அனைவருக்கும் வெளிப்படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

இவங்களாம் ரொம்போ உஷார்..உயிரே போனாலும் தப்பை ஒத்துக்கமாட்டாங்க - உங்க ராசி இருக்கா? | These Zodiac Signs Will Never Accept There Mistake

அவர்களின் தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது அவர்கள் அதனை அவமானமாகக் கருதுகிறார்கள்.  


(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)