கஜகேசரி யோகம்.. நினைத்தது நடக்கும் - கொடிக்கட்டி பரக்கப்போகும் அந்த 3 ராசிகள்!
கஜகேஸ்ரீ யோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
யோகம்..
கஜகேசரி யோகம் வியாழன் மற்றும் சந்திரன் ஒன்றாக இணையும்போது உருவாகிறது. இந்த கஜகேசரி யோகம் அதிர்ஷ்டம் மற்றும் மங்களகரமானது என்று கூறப்படுகிறது. வியாழன் மற்றும் சந்திரன் ஒன்றாக அமரும் ராசி வீட்டில் இருக்கும்போது இந்த யோகம் உருவாகிறது.
இதனால் வெற்றி, வளிமை, செல்வம், மகிழ்ச்சி ஆகியவை உண்டாகிறது. வருகின்ற 2025ம் ஆண்டு இந்த கிரகங்களும் மிதுனத்தில் ஒன்றாக இணைகின்றன. இதனால் 12 ராசிகள் மீதும் ஒவ்வொரு விதமான தாக்கம் ஏற்படவுள்ளது.
மிதுனம்
கஜகேசரி யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் வருகின்ற ஆண்டு அபார வளர்ச்சி அடைவார்கள். தொழிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
தனிப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் பெருகும்.
கன்னி
இந்த யோகத்தால் நிதி நிலைமை மேம்படும். தொழிலில் வளர்ச்சி கிட்டும். கடின உழைப்பு நிச்சய பலனளிக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். காதலில் வலுவான பிணைபு உருவாகும்.வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது.
தனுசு
தனுசு ராசியினர் இலக்குகளில் தெளிவை பெறுவார்கள். முயற்சியை அதிக தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வார்கள். +
நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். புதிய சொத்து வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் புதிய ஒபந்தங்கள் உருவாகும்.
மீனம்
மீன ராசியினர் வருகிற ஆண்டு சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். தொழிலில் பெரும் ஆதாயம் உருவாகும்.
வருமானத்திற்கான புதிய ஆதாயங்கள் உருவாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நிதி நிலை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.