வீட்டிலேயே இருந்த வினை...நடிகை அதுல்யா வீட்டில் அதிர்ச்சி சம்பவம்!! இருவர் கைது

Athulya Ravi Tamil nadu Coimbatore
By Karthick Jul 04, 2024 08:22 AM GMT
Report

நடிகை அதுல்யா ரவி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் முதலில் யூடியூபில் குறும்படத்தில் நடித்து வந்தார். அதில் காதல் கண் கட்டுதே என்ற குறும்படம் மூலம் பிரபலமானார்.

Actress Athulya ravi

அதன்பிறகு இவருக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் சாந்தனு உடன் சேர்ந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து சினிமாவில் பிரபலமானார், பல ரசிகர்களை கவர்ந்தார்.

கொள்ளை

சம்பவம் கோவையில் உள்ள அவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. விசாரணையில் இதற்கு அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண்ணும் காரணம்.

தெரியாம அப்படி பண்ணிட்டேன் ...பல வாட்டி ரொம்ப கஷ்டப்பட்டேன்! அதுல்யா ரவி ஓபன் டாக்

தெரியாம அப்படி பண்ணிட்டேன் ...பல வாட்டி ரொம்ப கஷ்டப்பட்டேன்! அதுல்யா ரவி ஓபன் டாக்

2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வீட்டில் வேலை செய்து வந்த செல்வி மற்றும் அவரது தோழி சுபாஷினி ஆகியோரிடம் இருந்து 1500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Actress Athulya ravi

அதே போல பாஸ்போர்ட்டும் திருடப்பட்டுள்ளது என்றும் அது தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணையில் இருந்து வருகிறார்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.