தகாத உறவு..கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற மனைவி!

Viral Video India
By Sumathi Jun 15, 2022 09:34 AM GMT
Report

மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்த கணவனையும், அவரது கள்ளகாதலியையும் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக மனைவி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநில வழக்கம்

காதலனுடன் ஓடும் பெண்களையும், கள்ளக்காதலனுடன் ஓடும் பெண்களையும் பிடித்து தலையை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வழக்கம் இருக்கிறது. காதலனை தனது தோளில் சுமந்து கொண்டு நெடுந்தூரம் ஓடவேண்டும். அப்படி ஓடும்போது குச்சியை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை அடிப்பார்கள்.

தகாத உறவு..கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற மனைவி! | The Wife Who Stripped Her Husband Naked

வேறு சாதி நபர்களை விரும்பிய காரணத்தால் பெண்களை, ஆண்களை மரத்தில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து உதைப்பதும் வட மாநிலங்களில் நடக்கிறது.

தகாத உறவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொண்டாகன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த ஆண் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்து வந்திருக்கிறார். இதை அறிந்த அவரின் மனைவி கிராம பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்.

கிராம பஞ்சாயத்தில் கணவரையும், கள்ளக்காதலியையும் நிறுத்தி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்போது பஞ்சாயத்தின் முடிவின்படி அந்தப் பெண்ணின் கணவரையும் அவரது கள்ளக் காதலியையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்வது என்று முடிவாகியிருக்கிறது.

அதன்படியே கணவரையும் அந்த பெண்ணையும் நிர்வாணமாக்கி கைகளை பின்னால் மூங்கில் மரக்கிளையில் கட்டி மனைவியே முன்னின்று ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்த சம்பவத்தில் அந்த கணவரின் மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நான் கருப்பு..குழந்தை மட்டும் எப்படி சிவப்பா? தந்தையின் வெறிச்செயல்!