மொத்தமாக மாறிய நயன்தாரா..பிசினஸ் கூட விக்னேஷ் சிவன் கையில் இல்லை - இவரே கவனிக்கிறார்?
மாறிய நயன்
பட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாத நடிகையாக இருந்த நயன்தாரா, தான் பழக்கத்தை மாற்றி கொண்டுள்ளார். சினிமாவில் சம்பாதிக்கும் நடிகர் - நடிகைகள் பலரும் தனியாக மற்றொரு தொழிலில் தங்களது பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

அப்படி தான், நயன்தாராவும் அண்மையில் காஸ்மெடிக்ஸ் தொழிலை துவங்கியுள்ளார். தனது பிசினஸை பிரபலப்படுத்த தானே இன்ஸ்டகிராம்களில் ரீல்ஸ் கூட தற்போது செய்து வருகிறார் நயன்தாரா.

இந்த சூழலில் தான், நயன்தாராவின் தொழிலை விக்னேஷ் சிவன் தான் மேற்பார்வை செய்து வருவதாக பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், அது உண்மை இல்லை.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் பிசினஸ் விஷயங்களை மற்றொருவரே பார்த்து கொள்கிறார். இது தொடர்பாக விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, நயன்தாரா யாஷ் நடிக்கும் "டாக்ஸிக்" படத்திலும், ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் Lik என்ற படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan