நயன்தாராவின் காலில் விழுந்த ரசிகை - அதிர்ச்சியில் என்ன அட்வைஸ் கொடுத்தார் தெரியுமா?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
1 மாதம் முன்

நடிகை நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொச்சியில் சாமி தரிசனம் செய்த போது ரசிகை ஒருவர் நயன்தாரா காலில் விழுந்த போது அதிர்ச்சி அடைந்து அட்வைஸ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல்

நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் பழக்கம் ஏற்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.

திருமணம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் ஏராளாமான திரைப்படங்களில் நடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தையை கையில் வைத்திருக்கிறார்.

நயன்தாராவின் காலில் விழுந்த ரசிகை - அதிர்ச்சியில் என்ன அட்வைஸ் கொடுத்தார் தெரியுமா? | The Fan Who Fell At Nayantara S Feet

இவருக்கும் இவரின் காதலருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடத்தேறியது.

மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிச்சார்டில் நடத்தப்பட்ட திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாரூக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்த கொண்டு திருமணத்தை நடத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

சிவப்பு நிற ஆடையில் மணக்கோலத்தில் வந்த நயன்தாராவுக்கும்,பொன்னிற ஆடையில் வந்த விக்னேஷ்-க்கும் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.

திருமணம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வளைத்தல பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விக்னேஷ் சிவன்.

சாமி தரிசனம்

திருமணம் முடிந்த கையோடு தனது கணவர் விக்னேஷுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார் நயன்தாரா.

பின்னர் திருமணத்தில் நடிகை நயன்தாராவின் தாய் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

நயன்தாராவின் காலில் விழுந்த ரசிகை - அதிர்ச்சியில் என்ன அட்வைஸ் கொடுத்தார் தெரியுமா? | The Fan Who Fell At Nayantara S Feet

இதையடுத்து அவரின் பெற்றோரிடம் ஆசி பெற தன் கணவருடன் கேரளா சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தனது உறவினர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

அதிர்ச்சியில் அட்வைஸ் கொடுத்த நயன்தாரா

பின்னர் கொச்சியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.அதன் பின் வெளியே வந்த அவர்களிடம் ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நயன்தாராவின் காலில் விழுந்த ரசிகை - அதிர்ச்சியில் என்ன அட்வைஸ் கொடுத்தார் தெரியுமா? | The Fan Who Fell At Nayantara S Feet

அப்போது நயன்தாரா ரசிகை ஒருவர் திடீரென காலில் விழுந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பிளீஸ் நானும் மனுஷி தான் இப்படி எல்லாம் பண்ணாதீர்கள் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். 

இதை நான் தான் நடத்தி தருவேன்...அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா - ஆசை நிறைவேறுமா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.