பாலியல் சுகம்; உறுப்பில் ரிங்குகளை மாட்டிய நபர் - மிரண்ட மருத்துவர்கள்!
பாலியல் சுகத்திற்காக அந்தரங்க உறுப்பில் நபர் ஒருவர் ரிங்குகளை மாட்டியுள்ளார்.
வினோத முடிவு
தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் சுகம் அதிகம் பெறுவதற்காக அந்தரங்க உறுப்பில் ரிங் மாட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி, ருகில் உள்ள ஹார்டுவேர் கடைக்கு சென்று ஒரு டஜன் ரிங்குகளை வாங்கி மாட்டியுள்ளார்.
அதன்பின், ரிங்குகளை அவரால் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் போராடி மெட்டலில் இருந்த ரிங்க் என்பதால் பல மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு அந்த ரிங்கை கட் செய்து அகற்றியதில் தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
சிக்கிய நபர்
இதுகுறித்து அவர் கூறுகையில், பாலியல் சுகத்தை அதிகமாக பெறுவதற்காக வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் ரிங்குகளை வாங்கி அந்தரங்க உறுப்பில் மாட்டினேன். ஆனால், மெட்டல் உலோகம் என்பதால் அதிக வலியை கொடுத்ததோடு மீண்டும் அதை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பிறகே தவறை உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள், அந்தரங்க உறுப்பில் இதுபோன்ற ரிங்குகளை மாட்டுவது மிகவும் ஆபத்தானது. காயங்கள் மட்டும் இன்றி சில டிஸாஸ்டர்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நிரந்தர பிரச்சினையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்தரங்க உறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழல் கூட எற்படலாம் என எச்சரித்துள்ளனர்.