பாலியல் ஆசை .. அந்தரங்க பகுதியில் வெடிகுண்டை சொருகிய முதியவர் - அலறிய மருத்துவர்கள்

By Irumporai Dec 23, 2022 07:57 AM GMT
Report

பாலியல் சுகத்திற்காக தனது அந்தர பகுதியில் வெடிகுண்டை சொருகிகொண்டு மருத்துவமனைக்கு வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

 பிரான்ஸ் நாட்டில் உள்ள டூலோன் நகரில் உள்ள செயிண்ட் மூஸ்ஸே மருத்துவமனைக்கு 88 வயது மிக்க மிதியவர் வலி தாங்காமால் வந்துள்ளார். வலியால் துடித்த அவரிடம் மருத்துவர்கள் காரணத்தை கேட்ட போது தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

அந்தரங்க உறுப்பில் வெடிகுண்டு

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட முதியவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையினை தொடங்கி அவரது அந்தரங்க பகுதியிலிருந்து 20 செமீ நீளமும் 2 அங்குல அகலமும் கொண்ட வெடி குண்டை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர்.

அதில் முதியவரின் அந்தரங்க பகுதியில் இருந்தது முதல் உலகப்போரை சேர்ந்த வெடிகுண்டு என்பதால் முதியவரின் உடலில் வெடிக்காது என்று கூறப்படுகின்றது. 

பாலியல் ஆசை .. அந்தரங்க பகுதியில் வெடிகுண்டை சொருகிய முதியவர் - அலறிய மருத்துவர்கள் | French Hospital Aworld War Stuck In Rectum

அதிர்ச்சியில் மருத்துவர்கள்

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில் தியவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் பாலியல் சுகத்திற்காக அந்த முதியவர் தனது பின்புறத்தில், வெடிகுண்டை திணித்து உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது