என் அந்த இடம் பெரிதாக இருக்க இதுதான் காரணம் - பிரபல நடிகை ஆதங்கம்!
நடிகை தன்யா ஹோப் தனது உதடு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தன்யா ஹோப்
தமிழில் 'தடம்' படம் மூலம் அறிமுகமானவர் தன்யா ஹோப். தொடர்ந்து தாராள பிரபு, குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்றுதான் (செப்டம்பர் 1) வெளியாகியது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தன்யா ஹோப், தனியாக என்னுடைய உதடு எப்படி பெரிதாக இருக்கிறது நீங்கள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா? அல்லது ஃபிள்ளர்ஸ் எதாவது வைத்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பார்கள்.
ஆதங்கம்
ஆனால் நான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. ஃபிள்ளர்சும் வைத்துக் கொள்ளவில்லை. என்னுடைய உதடு இயற்கையானது. பொதுவாக இந்தியர்கள் பலருக்கும் பெரிய உதடுகள் இருக்கிறது தானே.. ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி கேட்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை.
என்னுடைய தாய் மற்றும் பாட்டிக்கும் இப்படிதான் பெரிய உதடுகள் இருக்கும். தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருப்பதால் எனக்கு கோபமாக வருவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.