பிரியமானவளே பாணியில்..தங்கும் வரை காண்ட்ராக்ட் மணைவி- சுற்றுலா விரையும் இளைஞர்கள்!

Indonesia Marriage World
By Swetha Oct 04, 2024 12:30 PM GMT
Report

சுற்றுலா தளம் ஒன்றில் தங்குவோருக்கு தற்காலிக திருமணம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

காண்ட்ராக்ட் மணைவி

இந்தோனேசியவில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல இந்தோனேசிய கிராம இளம்பெண்கள் இந்த வகை திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

பிரியமானவளே பாணியில்..தங்கும் வரை காண்ட்ராக்ட் மணைவி- சுற்றுலா விரையும் இளைஞர்கள்! | Temporary Marriage For Tourist In Indonesia

மேற்கு இந்தோனேசியாவில் உள்ள பன்கக் என்னும் நகரில் சுற்றுலாப் பயணிகளை இந்த வகை திருமணங்கள் ஈர்த்து வருகிறன. அதாவது PLEASURE மேரேஜ் எனப்படும் இந்த வகை திருமணத்தில் அங்கு சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

தாம்பத்ய உறவை தவிர்த்த மனைவி - கணவனுக்கு நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு!

தாம்பத்ய உறவை தவிர்த்த மனைவி - கணவனுக்கு நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு!

சுற்றுலா..

சுற்றுலாப் பயணிகள் அங்குத் தங்கியுள்ள காலம் வரை, வாரக் கணக்காகவோ மாதக் கணக்காகவோ அவர்களுக்கு இப்பெண்கள் மனைவியாக வாழ்வர். அந்த பயணிகள் கிளம்பியவுடன் திருமணம் செல்லாததாகி விடுகிறது.

பிரியமானவளே பாணியில்..தங்கும் வரை காண்ட்ராக்ட் மணைவி- சுற்றுலா விரையும் இளைஞர்கள்! | Temporary Marriage For Tourist In Indonesia

மிகவும் கிளம்பியவுடன் திருமணம் செல்லாததாகி விடுகிறது. பெண்களை அழைத்து வருதல், சுற்றுலாப் பயணிகளை அணுகுதல், திருமணம் செய்து வைத்தல் என பிரத்யேக நெட்வொர்க் அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. எனவே சர்வதேச அளவில் இம்முறைக்குக் கண்டனங்கள் எழுந்து வருகிறன.