வாலிபர்களை பேசி வரவழைத்து உல்லாசமாக இருந்த 3 சிறுமிகள் - அதிர்ந்து போன போலீசார்!

Sexual harassment Crime
By Vinothini Jul 02, 2023 08:24 AM GMT
Report

சென்னையில் சிறுமிகள் செல்போன் மூலம் வாலிபர்களை அழைத்து உல்லாசமாக இருந்த சமன்பனவாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் அருகே வசிக்கும் ஒருவர், புளியந்தோப்பு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தன் வீட்டில் தங்கி இருக்கும் தாம்பரத்தைச் சேர்ந்த எனது உறவுக்கார 17 வயது சிறுமி கடந்த 3 நாட்களாக தாமதமாக வீட்டிற்கு வந்தார்.

teen-girls-having-sex-with-boys-by-calling-them

அவரிடம் தாமதத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது தன்னை 2 பேர் கற்பழித்து விட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிவர தாமதம் ஆனதாகவும் கூறினார். இது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

விசாரணை

இதனை தொடர்ந்து, போலீசார் அந்த சிறுமியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது டாக்டர்கள் இந்த சிறுமியின் உடலில் எந்த காயமும் இல்லை இவர் கற்பழிக்கப்பட்டதாக தெரியவில்லை, இவர் ஏற்கனவே பல முறை உடலுறவு கொண்டதாக தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

teen-girls-having-sex-with-boys-by-calling-them

தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இவர் தனது 18 வயது தோழியுடன் புளியந்தோப்பில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். இங்கு உறவினரின் 17 வயது மகளுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த 3 நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்தது தெரிந்தது.

இதில் தொடர்புடைய பாஸ்கர் (வயது 22), தனுஷ் (19), சஞ்சய் (21), மற்றொரு தனுஷ் (19), முத்துராமன் (21) மற்றும் 15, 17 வயதுடைய சிறுவர்கள் 6 பேர் என மொத்தம் 11 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைதான பாஸ்கர் உள்ளிட்ட 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர், மற்ற 6 சிறுவர்களையும் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.