Wednesday, Apr 16, 2025

13 வயதில் விபரீத ஆசை - 4 கோடிக்கு 100 பிளாஸ்டிக் சர்ஜரிகள் - அடையாளமே தெரியாமல் போன சிறுமி

China Plastic
By Karthick a year ago
Karthick

Karthick

in சீனா
Report

இன்றைய இளம் தலைமுறையினருக்கு மீடியா வெளிச்சம் பெரிதாக தேவை ப்படுகிறது.

மீடியா மோகம்

அந்த ஒரு வெளிப்பாடு தான் பலரும் கையில் போனை வைத்து கொண்டு தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் பதிவேற்றி வருவது.

teen-girl-spends-over-rs-4-6-cr-in-plastic-surgery 

ஒருசிலர் இப்படி சென்று வாழக்கையில் ஏதோ ஒரு வகையில் ஜெயித்து விட்டாலும், பலரும் தோல்வியையே சந்திக்கிறார்கள். ஆனாலும் இன்னும் மீடியா மோகம் இளம் தலைமுறையினரிடம் அடங்கிட்ட பாடில்லை.

நடிகை கீர்த்தி செட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா - ரசிகர்கள் ஷாக்!

நடிகை கீர்த்தி செட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா - ரசிகர்கள் ஷாக்!

பிளாஸ்டிக் சர்ஜரி

அப்படி 13 வயதிலேயே தான் பிரபலமாகவேண்டும் என ஆசைப்பட்ட சிறுமி ஒருவர் தன்னுடைய தோற்றத்தை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கன்னாபின்னா என மாற்றியுள்ளார்.

teen-girl-spends-over-rs-4-6-cr-in-plastic-surgery

இவர் மொத்தமாக இந்த சர்ஜரிகளுக்காக செலவு செய்துள்ளது சுமார் 4 கோடிக்கும் மேல். இதில் வேதனை என்னவென்றால், அச்சிறுமிக்கு அவளின் பெற்றோரும் உறுதுணையாகவே நிற்கிறார்கள்.

teen-girl-spends-over-rs-4-6-cr-in-plastic-surgery

Esther Yu என்ற பிரபல சீன நாட்டை சேர்ந்த நடிகையை போலவே தானும் மாற ஆசைப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த சிறுமி 13 வயதே ஆனா Zhou Chuna என சிறுமி தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.