14 வயது மாணவரை பலமுறை சீரழித்த 74 வயது ஆசிரியர் - மிரளவைக்கும் சம்பவம்!

Sexual harassment World
By Vinothini Aug 08, 2023 06:03 AM GMT
Report

 74 வயது ஆசிரியர் ஒருவர் தனது மாணவரை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்

டோமாஹ்-ல் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 74 வயதான நெல்சன்-கோச். இவர் தன்னிடம் பயின்ற 14 வயதான மாணவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

teacher-sexually-abused-14-years-old-boy

இந்த ஆசிரியர் 2016-2017- ம் ஆண்டில் அவருக்கு 67 வயதாகிய நிலையில் அவரது பள்ளியின் அடித்தளத்தில் டீனேஜ் மாணவரை 25 முறை சீரழித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த பெண்ணை குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிபதி தீர்ப்பு

இந்நிலையில், அந்த இளைஞன் டீனேஜ் என்பதால் ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது, தண்டனை விதிக்கப்படும் வரை நெல்சன்-கோச் சிறையில் இருக்குமாறு காவல் துறையினர் ஸ்கைல்ஸ், நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

teacher-sexually-abused-14-years-old-boy

ஆனால் மன்ரோ கவுண்டி சர்க்யூட் நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ராட்க்ளிஃப், அக்டோபர் 27 அன்று தண்டனை விதிக்கப்படும் வரை ஜிபிஎஸ் மானிட்டர் மூலம் அவர் கண்காணிக்கப்படலாம் என்று கூறி குற்றவாளியை விடுவித்தார்.