கடவுள் கனவில் தோன்றி ஆபாச நடிகையாக மாறச் சொன்னார் - நடிகை பரபரப்பு பேச்சு
தம் கனவில் கடவுள் தோன்றி ஆபாச நடிகையாக மாறச் சொன்னார் என பிரபல ஆபாச பட நடிகை கர்ட்னி டில்லியா தெரிவித்துள்ளார்.
ஆபாச நடிகையாக மாறிய ஆசிரியை
பிரபல ஆபாச பட நடிகை கர்ட்னி டில்லியா (35) இவர் ஆரம்பத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் தற்போது இவர் தனது தொழிலலை விட்டுவிட்டு ஆபாச நடசத்திரமாக மாறியுள்ளார்.
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள முன்னாள் ஆசிரியையான கர்ட்னி டில்லியா 3 ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார்.இவருக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஒரு மாதத்திற்கு அவர் 40 முதல் 80 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். இவருக்கு திருணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர்.
கடவுள் கனவில் தோன்றி சொன்னார்
தான் ஆபாச நடசத்திரமாக மாறியது பற்றி அவர் தெரிவிக்கையில், இந்த தொழில் மூலமாக அதிக புகழும், பணமும் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் அது ஒரு கனவு. நான் அப்போது ஆசிரியையாக இருந்தேன்.
கடவுள் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறச் சொன்னார் இன்று அவனது விருப்பப்படி இந்த ஈடுபட்டு முழு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
நான் கடவுளுடன் தொடர்பில் இருக்கிறேன். கடவுள் உலகளாவியவர், எனவே கடவுளுடன் இணைவதற்கும், கடவுளின் செய்திகளைப் பெறுவதற்கும், கடவுள் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், கடவுளுடனான எனது உறவு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் எனக்கு எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை.
வயது வந்தோருக்கான டேட்டிங் தளத்தைத் தொடங்கிய பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் என்னை மிகவும் கவர்ந்தனர். நான் இருபாலினத்தவர் என்று கண்டுபிடித்தேன். இது எனக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக மாறியது என கூறி உள்ளார்.