மாணவியை நடுரோட்டில் மோசமாக தாக்கிய ஆசிரியர் - ஷாக் வீடியோ காட்சிகள்!

Viral Photos Crime Krishnagiri
By Sumathi Oct 28, 2024 03:00 PM GMT
Report

மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு குற்றச்சாட்டு

ஓசூர், தனியார் பள்ளி மாணவி ஒருவரை அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நடுரோட்டில் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

hosur

இந்த வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கை கடிகாரத்தை அந்த மாணவி திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வீட்டிற்கு வா..மாணவியை அழைத்த ஆசிரியர் - 6 இளைஞர்கள் செய்த கொடூர செயல்!

வீட்டிற்கு வா..மாணவியை அழைத்த ஆசிரியர் - 6 இளைஞர்கள் செய்த கொடூர செயல்!

சரமாரி தாக்குதல்

எனவே தான் ஆசிரியர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள்,

மாணவியை நடுரோட்டில் மோசமாக தாக்கிய ஆசிரியர் - ஷாக் வீடியோ காட்சிகள்! | Teacher Assaulted Student Middle Road Krishnagiri

அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில், போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.