தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று - தொண்டர்கள் அதிர்ச்சி

COVID-19 M. K. Stalin Tamil nadu
By Nandhini Jul 12, 2022 12:10 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இது குறித்து தமிழக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். 

tamilnadu-M.K.Stalin

சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற 81 சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு - வெளியான பட்டியல் - பரபரப்பு சம்பவம்