தமிழ் திரை பிரபலங்கள் நாளை எந்தெந்த இடங்களில் வாக்களிக்க போகிறார்கள் தெரியுமா?

rajini ajith vijay kamal suriya
By Jon Apr 05, 2021 07:40 PM GMT
Report

தமிழ் திரை பிரபலங்கள் எந்தெந்த இடங்களில் வாக்களிக்க போகிறார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவுபெற்று,தற்போது வாக்குப்பதிவுக்கு தயாரான நிலையில் உள்ளன.

இந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் திரை உலக பிரபலங்கள் எந்தெந்த ஏரியாவில் வாக்களிக்க போகிறார்கள். அந்த விவரங்களை பார்ப்போம்,

நடிகர் ரஜினிகாந்த்- ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நடிகர் கமல் மற்றும் குடும்பத்தினர் - ஆழ்வார்பேட்டை நடிகர் விஜய் - நீலாங்கரை நடிகர் அஜித் மற்றும் ஷாலினி- திருவான்மியூர் நடிகர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்- சாலிகிராமம் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா - ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி - எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை நடிகர் விஜய் சேதுபதி -கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி.

நடிகை குஷ்பு - பட்டினம்பாக்கம் நடிகர் தனுஷ் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகர் சித்தார்த் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை இசையமைப்பாளர் அனிருத்- டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகை திரிஷா-டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகர் அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகர் சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர்- நுங்கம்பாக்கம் நடிகர் ரமேஷ் கண்ணா - சாலிகிராமம் நடிகர் ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம்

நடிகர் ரோபோ- ஷங்கர் காவேரி பள்ளி சாலிகிராமம் நடிகர் வடிவேலு- சாலிகிராமம் நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர் நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர் நடிகர் விஜய் ஆண்டனி - சாலிகிராமம் நடிகர் சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம் இசையமைப்பாளர் இளையராஜா - இந்து பிரச்சார சபா, தியாகராய நகர் நடிகை விந்தியா- HRNC, ஆயிரம் விளக்கு நடிகர் செந்தில் - சாலிகிராமம் நடிகர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்- தியாகராய நகர் நடிகர்.

ஆனந்தராஜ்- நுங்கம்பாக்கம் நடிகர் கவுண்டமணி- சாலிகிராமம் நடிகர் மன்சூர்- அலிகான் நுங்கம்பாக்கம்நடிகர் ரஜினிகாந்த்- ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நடிகர் கமல் மற்றும் குடும்பத்தினர் - ஆழ்வார்பேட்டை நடிகர் விஜய் - நீலாங்கரை நடிகர் அஜித் மற்றும் ஷாலினி- திருவான்மியூர் நடிகர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்- சாலிகிராமம் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா - ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி - எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை நடிகர் விஜய் சேதுபதி -கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி நடிகை குஷ்பு - பட்டினம்பாக்கம் நடிகர் தனுஷ் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகர் சித்தார்த் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை இசையமைப்பாளர் அனிருத்- டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகை திரிஷா-டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகர் அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை நடிகர் சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர்- நுங்கம்பாக்கம்.

  நடிகர் ரமேஷ் கண்ணா - சாலிகிராமம் நடிகர் ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம் நடிகர் ரோபோ- ஷங்கர் காவேரி பள்ளி சாலிகிராமம் நடிகர் வடிவேலு- சாலிகிராமம் நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர் நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர் நடிகர் விஜய் ஆண்டனி - சாலிகிராமம் .

நடிகர் சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம் இசையமைப்பாளர் இளையராஜா - இந்து பிரச்சார சபா, தியாகராய நகர் நடிகை விந்தியா- HRNC, ஆயிரம் விளக்கு நடிகர் செந்தில் - சாலிகிராமம் நடிகர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்- தியாகராய நகர் நடிகர் ஆனந்தராஜ்- நுங்கம்பாக்கம் நடிகர் கவுண்டமணி- சாலிகிராமம் நடிகர் மன்சூர்- அலிகான் நுங்கம்பாக்கம் இவ்வாறு திரை பிரபலங்கள் வாக்களிக்க போகும் இடத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.