90 வயதில் காலமானார் நம்ம ஊரு ஜாக்சன் துரை
movie
celebrity
sivaji
By Jon
பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் 90 வயதில் காலமானார். பழம்பெரும் நடிகரான சி.ஆர்.பார்திபன் அவரால் வயது மூப்பு காரணமாக தனது 90வது வயதில் காலமானார்.
இவர் சிவாஜி கணேசன் நடித்த கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தவர்.
சிவாஜி கணேசனுடன் 16 படங்கள், எம் ஜி ஆருடன் 10 படங்கள் உட்பட 120 படங்கள் வரை நடித்துள்ள பார்த்திபன் பெரும்பாலும் நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்து மக்களை கவர்ந்தவர்.
மேலும் இவர் கடந்து வந்த களங்களில் 5 முதலமைச்சர்களோடும் நட்பு பாராட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan