அரண்மனை 4: உச்சகட்ட கிளாமரில் நடனம் - தமன்னாவுக்கு சம்பளம் இத்தனை கோடியா?

Tamannaah Tamil Cinema Tamil Actors Tamil Actress Aranmanai 4
By Jiyath May 08, 2024 01:23 PM GMT
Report

அரண்மனை 4 திரைப்படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அரண்மனை 4 

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் முந்தைய 2 பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். நடிகை தமன்னா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அரண்மனை 4: உச்சகட்ட கிளாமரில் நடனம் - தமன்னாவுக்கு சம்பளம் இத்தனை கோடியா? | Tamannaah Bhatia Salary For Aranmanai 4

மேலும், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அரண்மனை 4 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 4 நாட்களில் இந்தியாவில் ரூ.19.15 கோடியும், உலகம் முழுவதும் ரூ.22 கோடியும் வசூல் செய்துள்ளது.

தனி விமானம் வாங்கிய முதல் தமிழ் நடிகை; அதுவும் அந்த காலத்திலேயே - யார் தெரியுமா?

தனி விமானம் வாங்கிய முதல் தமிழ் நடிகை; அதுவும் அந்த காலத்திலேயே - யார் தெரியுமா?

நடிகை தமன்னா

மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள  'அச்சச்சோ' என்ற பாடலுக்கு தமன்னாவும், ராஷி கண்ணாவும் இனைந்து கிளாமர் உடையில் நடனமாடியுள்ளனர். இதனால் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது.

அரண்மனை 4: உச்சகட்ட கிளாமரில் நடனம் - தமன்னாவுக்கு சம்பளம் இத்தனை கோடியா? | Tamannaah Bhatia Salary For Aranmanai 4

இந்நிலையில் அரண்மனை 4 படத்தில் நடிக்க நடிகை தமன்னா 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.