படுக்கையறைக் காட்சியில் உணர்வு இப்படித்தான் இருக்கும் - வெளிப்படையாக சொன்ன தமன்னா!
படுக்கையறை காட்சி குறித்து நடிகை தமன்னா ஓப்பனாக பேசியுள்ளார்.
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடிகை தமன்னா பாட்டியா நடித்து வருகிறார்.
படுக்கையறை காட்சி
இந்நிலையில் அந்தரங்க காட்சிகள் குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. மாறாக நடிகையை விட அவர்கள் பதட்டமாகவும், சங்கடமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.
அவர்கள் பெண் நடிகை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Optical illusion: இந்த படத்தின் சூழ்ச்சியை தாண்டி உங்கள் கண்களுக்கு தெரியும் இலக்ககங்கள் என்ன? Manithan
