நண்பருடன் ஸ்கூல் படிக்கும் போதே...அந்த மாதிரி படம் பாத்தப்போ...!! போட்டுடைத்த தமன்னா..!

Tamannaah Tamil Actress
By Karthick Jan 01, 2024 08:59 AM GMT
Report

நடிகை தமன்னா கடந்த ஆண்டில் ரஜினி ஜெயிலர் படத்தில் தமிழில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா.தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

tamanna-on-watching-blue-films-in-her-younger-age

கடந்த ஆண்டில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்ததை தாண்டி ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 போன்ற வெப் தொடரில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். இதற்கிடையில் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

11 வயசுல லவ்..அப்பவே அவன் எனக்கு அத பண்ணான் - ஷகீலா..!!

11 வயசுல லவ்..அப்பவே அவன் எனக்கு அத பண்ணான் - ஷகீலா..!!

விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் பள்ளிக்காலத்தில் அந்தரங்க தொடர்பான படங்களை பார்த்துள்ளீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, கண்டிப்பாக நினைவில் இருக்கிறது.

அந்த மாதிரி படம்

ஒருமுறை தவறுதலாக அந்த படத்தை பார்க்க நேர்ந்தது. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.அப்பொழுது அங்கே இருந்த சிடி பிளேயரில் அங்கிருந்து ஏதோ ஒரு CD-யை எடுத்து போட்டோம்.

tamanna-on-watching-blue-films-in-her-younger-age

அந்த படம் ஒளிபரப்பானது, அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை, என் நண்பர் வீட்டில் யாரோ வைத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அந்த சிடி கேசட்டை பிளே செய்த போது இதனை பார்த்தோம் எனத் தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையாக பதிலளித்த இந்த தகவல் வைரலாகி வருகிறது.