11 வயசுல லவ்..அப்பவே அவன் எனக்கு அத பண்ணான் - ஷகீலா..!!

Shakeela Tamil Actress
By Karthick Dec 31, 2023 10:02 AM GMT
Report

நடிகை ஷகீலா தனது காதல் வாழ்க்கை குறித்து மனந்திறந்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளது வைரலாகி வருகின்றது.

ஷகீலா

மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷகீலா. இவர் கவர்ச்சி காட்டி பல பலான படங்களில் நடித்துள்ளார், 90ஸ் களில் பலருக்கு பிடித்தமான கவர்ச்சி நடிகை. ஷகிலாவுக்கு மலையாளத் திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் எண்டரி கொடுத்தார்.

shakeela-recalls-her-love-stories-in-her-life

பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் இவர் வெகு நாட்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார். அதன்மூலம் மக்களுக்கு இவர் மீது இருந்த அபிப்ராயம் மாறியது.அண்மையில், தெலுங்கும் பிக் பாஸில் கலந்துகொண்டு விளையாடினார்.

20 பேர லவ் பண்ணேன்

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கையில் பல காதல் இருக்கிறது சுமார் 20 காதல் என்று கூட சொல்லாம் என்று கூறி, ஒரு நாள் காதல் கூட இருக்கிறது என்றும் தெரிவித்தார். என்னுடைய முதல் காதல் 11 வயதில் இருந்து தொடங்கியது என்ற ஷகீலா, என் வீட்டிற்கு பின்னாடி இருக்கும் பையன் என்றும் அவரின் பெயரையும் குறிப்பிட்டார்.

shakeela-recalls-her-love-stories-in-her-life

மேலும், அப்போது அவனுக்கு 14 வயது இருக்கும். தினமும் அவன் எனக்கு பாதாம் பால், சமோசா, போன்றவற்றை வாங்கிக்கொடுப்பான் என்று தெரிவதற் ஷகீலா, இதனால எனக்கு அவனை பிடித்துவிட்டது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அது தான் என்னுடைய முதல் காதல் என்று சுட்டிக்காட்டி. எனக்கு அவனை பிடிக்கும் ஆனால்,

Viral post - ஏவிக்ட்டான நிக்சன் - vibe செய்யும் ஐஷூ தந்தை..!!

Viral post - ஏவிக்ட்டான நிக்சன் - vibe செய்யும் ஐஷூ தந்தை..!!

அது லவ் என சொல்ல தெரியவில்லை என்றும் ஐ லவ் யூ என்ற வார்த்தை அப்போ சொல்லவே தெரியாது என்று கூறி ஒரு லவ் என்றால் நியாபாகம் வைத்து கொள்ளலாம் என்றும் நிறைய இருப்பதால் எதுவும் தெரியவில்லை என வேடிக்கையாக கூறினார்.