இப்படி ஒரு நிலைமையா? ஆசை ஆசையாக வாங்கிய 3 கோடி பிரமாண்ட வீட்டை அடமானம் வைத்த தமன்னா
நடிகை தமன்னா தனது வீட்டை அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமன்னா
கடைசியாக வெளியான அரண்மனை 4 படம் வரை அறிமுகமாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ரசிகர்களுக்கு பிடித்த நாயகியாகவே உள்ளார் தமன்னா.

தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உள்ள அநேக நாயகர்களுடன் நடித்து விட்ட அவர் தற்போது ஓடேலா 2 என்ற தெலுங்கு படத்திலும், ஸ்திரீ 2 என்ற ஹிந்தி படத்திலும், ஒரு இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகின்றார்.

இவருக்கும் இந்தி நடிகர் விஜய் வர்மாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
பண கஷ்டத்தால்
இந்த சூழலில் தான், பண கஷ்டத்தால் மும்பை அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை இந்தியன் வங்கியில் தமன்னா அடமானம் வைத்துள்ளார் என்ற செய்தி வந்துள்ளது.
அடமான பணமாக அவர், ₹7.84 கோடி பணம் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ளது. நடிப்பில் கிடைக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸில் அவர் முதலீடு செய்திருக்கிறாராம்.

மேலும், அவருக்கு சொந்தமாக நகைக்கடையும் இருக்கிறதாம்.
வணிகத்தில் முதலீடு செய்ததால், கையில் இருந்த பணம் கரைந்து விட்டதால், தற்சமய பண தேவைக்காக வீட்டை 7 கோடிக்கு அடமானம் வைத்துள்ளது தகவல் வெளிவந்துள்ளது.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil