டி20 உலககோப்பை; வயதான வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா? இந்திய அணியில் இவர்!

Cricket T20 World Cup 2024
By Sumathi Jun 04, 2024 10:29 AM GMT
Report

ஒவ்வொரு அணியிலும் வயதான வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த வீரர்கள்

தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டேவிட் மில்லர்(34). நியூசிலாந்தின் மூத்த வீரராக டிம் சவுதி(35) உள்ளார். பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் இமாத் வசீம்(35).

டி20 உலககோப்பை; வயதான வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா? இந்திய அணியில் இவர்! | T20 World Cup 2024 List Of Oldest Player

இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூத்தவீரராக ஆண்ட்ரூ ரசூல்(36) இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை அதிரடி வீரர் டேவிட் வார்னர்(37) மூத்த வீரராக உள்ளார். இங்கிலாந்து அணியில் சிஎஸ்கே வீரர் மோயின் அலி(36).

டி20 உலககோப்பை; வயதான வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா? இந்திய அணியில் இவர்! | T20 World Cup 2024 List Of Oldest Player

இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரராக ஆஞ்சிலோ மேத்யூஸ்(36). வங்கதேச அணியின் மூத்த வீரர் மகமதுல்லா(38). இந்திய அணியை பொறுத்தவரை மூத்த வீரராக ரோகித் சர்மா(37) இருக்கிறார்.

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த பிரபல வீரர் - 2 குழந்தைகளுக்கு தாய் வேறு.!

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த பிரபல வீரர் - 2 குழந்தைகளுக்கு தாய் வேறு.!

இந்த தொடரிலே மிகவும் வயதான வீரர் என்றால் அது ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி தான்(39).