அரை சதம் அடிக்கவில்லை; அணியில் இருந்து நீக்கம் - சிக்கலில் சர்மா!
டி20 போட்டியில் அரை சதம் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் அபிஷேக் சர்மா உள்ளார்.
அபிஷேக் சர்மா
2024 ஐபிஎல் தொடரில் ரன் குவித்ததன் காரணமாக இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றார். துவரை இந்திய அணிக்காக ஆடிய 9 போட்டிகளில் 166 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில், டி20 தொடரில் மீதம் உள்ள மூன்று போட்டிகளில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியில் நீக்கம்
தற்போது சுபம்ன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் துவக்க வீரர் இடத்துக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்து துவக்க வீரராக தனது இடத்தை நிலை நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் IBC Tamil