நுரையீரல் பலம்பெற இதை கண்டிப்பாக செய்திடுங்கள்

health lungs bidy
By Jon Mar 18, 2021 11:24 AM GMT
Report

நுரையீரல் மண்டலத்தில் ஏற்படும், ஏற்கவே நுரையீரலினால் பாதிப்புக்களும் அதனால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளையும் போக்கக் கூடிய சிறந்த ஒரு மருந்தாக தூதுவளை கசாயத்தினை பயன்படுத்த முடியும் என வைத்தியர் கௌதமன் குறிப்பிடுகின்றார்.

இந்த தூதுவளை கசாயத்தினை நாம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்வதும், அதனை எப்படிப் பயன்படுத்தி பயன்பெறுவதும் எனவும் விளக்கமாகவும் தெளிவாகவும் விளக்கிக் கொள்கின்றார். இது தொடர்பான மேலதிக விபரங்கள் செயன்முறையுடன் கூடிய காணொளி,