படகில் பணக்காரர்களின் சகிக்க முடியாத வினோத ஆசை - பெண் ஊழியர் பகிர்ந்த ரகசிய தகவல்!
பணக்காரர்களின் ஆசை குறித்து படகின் பெண் ஊழியர் ஒருவர் தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
படகில் பயணம்
மெக்சிகோவைச் சேர்ந்தவர் ஜிசெல்லே அகுவேட்டா(39). படகில் பணிபுரிந்து வருகிறார். அந்தப் படகில் உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் அந்த அனுபவம் குறித்து பகிர்ந்த பெண், எனது வேலை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் சில தொழிலதிபர்கள் மனநிலையை கெடுக்கும் வகையில் கோரிக்கைகளை வைக்கின்றனர். கண்ணாடி மேசையில் படுத்து மலம் கழிக்க அனுமதித்தால், 10,000 டாலர் அதாவது சுமார் ரூ.8 லட்சம் தருவதாக பணக்காரர் ஒருவர் கேட்டார். இதைக் கேட்ட படகுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வினோத ஆசை
இன்னொரு கோடீஸ்வரர் இரவு உணவு உண்ணும்போது, படகுக்குழு உறுப்பினர்களில் ஒரு பெண் தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. ஒரு பயணி எவ்வளவு விசித்திரமானவராக இருந்தாலும் அல்லது கிரேஸியாக இருந்தாலும், அவரின் கோரிக்கையை முடிந்தளவு எங்கள் குழு நிறைவேற்றும்.
உடல் ரீதியான உறவு அல்லது குழு உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விஷயங்களை மட்டும் நாங்கள் கண்டிப்பாக செய்ய மாட்டோம்.
இந்தத் துறையில் வேலை செய்ய கவர்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் அழகாக இருந்தால் இந்த வேலைக்கு பொருத்தமானவராக இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
