விவாகரத்திற்கு பின் பிரபல அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்த சுகன்யா!

Sukanya Tamil Cinema Gossip Today
By Sumathi May 11, 2023 02:30 PM GMT
Report

சுகன்யா விவாகரத்திற்குப் பின் அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

சுகன்யா

1990 களில் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லி புது நாத்து படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சின்னகவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே,

விவாகரத்திற்கு பின் பிரபல அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்த சுகன்யா! | Sukanya Secret Relationship With Politician

சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம். ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரகசிய உறவு

ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுக் கூட நீடிக்கவில்லை. அதன்பின் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். கணவருக்கு சுகன்யா நடிப்பது பிடிக்காமல் விவாகரத்து செய்தனர்.

விவாகரத்திற்கு பின் பிரபல அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்த சுகன்யா! | Sukanya Secret Relationship With Politician

அதில், மனவேதனை அடைந்த சுகன்யா தனிமையில் வசித்து வந்தார். அதனையடுத்து, இவர் பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.