சர்க்கரை நோயை விரட்டியடிக்கலாம்!! நோயாளிகளின் முக்கிய கவனத்திற்கு

food body eat
By Jon Feb 25, 2021 07:54 PM GMT
Report

உலகளவில் பெரும்பாலான நபர்களை அச்சுறுத்தி வரும் நோயாக உருவெடுத்துள்ளது நீரிழிவு நோய். வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்காக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும், தீவிர பாதிப்புக்கு ஆளாகுகின்றனர்.

இதற்கான பக்கவிளைவுகள் ஏதுமின்றி ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது, நீரிழிவு நோய்க்கான மருந்தை எப்படி தயார் செய்வது? எந்நேரத்தில் சாப்பிட வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த வீடியோவில் விடையை

https://fb.watch/3TJ_RbUkO3/

இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு Dr. K.Gowthaman B.A.M.S , Medical Director Shreevarma Ayurveda Hospital. Hospital Name : Shreevarma Ayurveda Hospital (A unit of Shreevarma Bio Naturals) Website details: www.drgowthaman.com / http://shreevarma.org Contact Nos : 044 - 4609 4900 / 95009 46631/ 95009 46632