Monday, Apr 7, 2025

தனுஷ் விவாகரத்து; சைக்கோ, அவர்கூட ட்ராவல் பண்ணவே முடியாது - போட்டுடைத்த பிரபலம்!

Dhanush Nayanthara Aishwarya Rajinikanth Suchitra Divorce
By Sumathi 4 months ago
Report

தனுஷும் ஐஸ்வர்யாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

வழக்கு தொடர்ந்த தனுஷ்

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

nayanthara - dhanush

சுமார் 20 வருடங்கள் வரை இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதற்கிடையில் நயன்தாரா ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜுகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி மறுத்துவிட்டார்.

இருப்பினும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சிலவற்றை அந்த ஆவணப் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். இதற்கு நயந்தாரா, தனுஷை சாடி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தனுஷ் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

என் அவ்வளவு விவாகரத்திற்கும் காரணம் அவர்தான் - வனிதாவே சொன்ன தகவல்!

என் அவ்வளவு விவாகரத்திற்கும் காரணம் அவர்தான் - வனிதாவே சொன்ன தகவல்!

சாடிய சுசித்ரா

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள சுசித்ரா, "தனுஷை தாக்கி நயன் வெளியிட்ட அறிக்கைக்கு தனுஷுடன் நடித்த நடிகைகளே ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர் ஒரு சைக்கோ. பார்ப்பதற்கு நல்லவர் போலவே இருப்பார்.

suchithra

நான், நயன் எல்லாம் தனுஷின் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவு செய்து அவரிடமிருந்து விலகியிருக்கிறோம். அவருடன் எல்லாம் நீண்ட நாட்கள் ட்ராவல் செய்யவே முடியாது. அந்த அளவுக்கு அவர் மோசமானவர். என்னைப் பொறுத்தவரைக்கும் தனுஷ் என்பவர் ஒரு காமெடி பீஸ்தான்" எனத் தெரிவித்துள்ளார்.