உள்ளாடை மீது கோட் போட்டப்பவே தெரியும்;பேசாமல் இருங்கள் - ஜோதிகாவை விளாசிய பிரபலம்!

Suriya Jyothika Tamil Cinema Suchitra
By Sumathi Nov 18, 2024 06:00 PM GMT
Report

ஜோதிகாவை விமர்சித்து சுசித்ரா வீடியோ வெளியிட்டுள்ளார்.

கங்குவா விமர்சனம்  

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகி கடுமையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜோதிகா,

jyothika

"இதனை சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது.

முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம்" என தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

150 நடிகைகளுக்கு தொல்லை; அம்மா நடிகைகளை கூட விட்டு வைக்கவில்லை - தனுஷை விளாசும் சுசித்ரா

150 நடிகைகளுக்கு தொல்லை; அம்மா நடிகைகளை கூட விட்டு வைக்கவில்லை - தனுஷை விளாசும் சுசித்ரா

கொதித்த சுசித்ரா 

இந்நிலையில் இதுகுறித்து பின்னணி பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஜோதிகா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். எந்த நினைப்பில் எழுதினார் என்று தெரியவில்லை. முதல் அரைமணி நேரம் சரியில்லை என்று கூறுகிறார்.

suchithra

எனில் அரைமணி நேரம் கழித்து படத்துக்கு அவர் வர சொல்கிறாரா. இதில் எல்லாம் என்ன லாஜிக் இருக்கிறது. கங்குவா பற்றி நான்சென்ஸாக போஸ்ட் போட்டிருக்கிறார். ஏற்கனவே அந்தப் படம் இறங்கிவிட்டது. ஜோதிகாவோ தன் பங்குக்கு மேலும் இறக்குகிறார்.

ஒரு தவறான படம் என்றாகிவிட்டது. அதை விட்டுவிட வேண்டியதுதானே. சரியான சுயநலவாதி ஜோதிகா. நீங்கள் ஏன் சூர்யா அவரை திருமணம் செய்துகொண்டீர்கள். இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. ஜோதிகா நீங்கள் சூர்யாவுக்கு ஒரு மனைவியா? பேரழகன் பிச்சைக்காரி நீங்கள் ஜோதிகா.

மும்பையில் ஒரு விழாவில் உள்ளாடை மீது கோட் சூட் போட்டபோதே எல்லோருக்கும் உங்களை பற்றி தெரிந்திருக்கும். உங்கள் கடிதத்தில் நீங்கள் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி ஆகிய படங்களை அவர் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். ஜோதிகா நீங்கள் காது கேட்காமல், கண் தெரியாமல் இருந்ததுபோல் பேசாமலும் இருங்கள். வாயை மூடிக்கொண்டு சிலையாக மாறிவிடுங்கள்" என விமர்சித்துள்ளார்.