Thursday, Apr 3, 2025

என் குரல் அந்த மாதிரி இருக்குன்னு..தனியா வரச்சொன்னார் - வைரமுத்து மீது பாடகி குற்றசாட்டு!

Tamil Cinema Sexual harassment Vairamuthu Suchitra
By Swetha 7 months ago
Report

உன் குரலில் காமம் இருக்கும் என்று வைரமுத்து கூறியதாக சுச்சி பேசியுள்ளார்.

வைரமுத்து  

அண்மையில் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பாடகி சுசித்ரா, ஹேமா கமிட்டி பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசி பேட்டி அளித்திருந்தார். அதில் வைரமுத்து தன்னிடமும் தவறான நோக்கத்துடன் பேசி இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

என் குரல் அந்த மாதிரி இருக்குன்னு..தனியா வரச்சொன்னார் - வைரமுத்து மீது பாடகி குற்றசாட்டு! | Suchi Leaks Fame Suchithra Talks About Vairamuthu

அதாவது, மே மாசம் தொண்ணூத்தெட்டில் மேஜரானேனே என்னும் பாட்டை பாடிய சமயத்தில் தனக்கு தொலைபேசியில் அழைத்து, ”உன் குரலில் காமம் இருக்கும்ம்மா.. உன் குரல் மேல எனக்கு காதலே வருதும்மா” என்றார் வைரமுத்து.

பெண்ணை திருப்தி படுத்தலைனா.. துரோகம் பண்றீங்கனு அர்த்தம் - சொன்னது வைரமுத்து!

பெண்ணை திருப்தி படுத்தலைனா.. துரோகம் பண்றீங்கனு அர்த்தம் - சொன்னது வைரமுத்து!

குற்றசாட்டு

மேலும், வீட்டுக்கு வாம்மா, உனக்கு ஒரு பரிசு கொடுக்கணும் என்று அவர் சொன்னார், “நானும் என் பாட்டியும் வைரமுத்து வீட்டுக்குப் போயிருந்தோம். என் பாட்டிதான் அதிகமா பேசினாங்க. நீங்க என் பேத்திக்கு தந்தை மாதிரி.

என் குரல் அந்த மாதிரி இருக்குன்னு..தனியா வரச்சொன்னார் - வைரமுத்து மீது பாடகி குற்றசாட்டு! | Suchi Leaks Fame Suchithra Talks About Vairamuthu

நீங்கதான் அவங்களைப்போல சின்னப்பெண்களை வளர்த்து விடணும்னு சொன்னாங்க. ஏதோ பரிசு கொடுக்கணும்னு சொன்னீங்களாமே என்று என் பாட்டி சொன்னதுக்கு, பேண்டீன் ஷாம்பூ கண்டிஷனர் பாட்டில்களைக் கொண்டு வந்து கொடுத்தார்.

அதுக்குப்பிறகும் பண்ணை வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டார். ஆனால் நான் ஃபோனைக் கட் பண்ணி விட்டுட்டேன்” என்று சுச்சித்ரா தெரிவித்துள்ளார்.