அசைவ உணவை கொண்டு வந்த மாணவர்; பள்ளியில் நடந்த அவலம் - viral video!

Viral Video Uttar Pradesh India
By Swetha Sep 06, 2024 02:00 PM GMT
Report

அசைவ உணவை கொண்டு வந்த மாணவன் சஸ்பெண்டு செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

மாணவர்

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

அசைவ உணவை கொண்டு வந்த மாணவர்; பள்ளியில் நடந்த அவலம் - viral video! | Student Got Suspended For Bringing Non Veg Food

அங்கு படிக்கும் 5 வயது மாணவன் ஒருவர் பள்ளிக்கு கொண்டு வந்த டிபனில் அசைவ உணவு இருந்ததாக கூறி அந்த மாணவனை சஸ்பெண்டு செய்துள்ளனர்.

இதனை அறிந்த அந்த மாணவனின் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

உலகில் அசைவ உணவை தடை செய்த முதல் நகரம் - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?

உலகில் அசைவ உணவை தடை செய்த முதல் நகரம் - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?

சஸ்பெண்ட் 

மேலும் இது குறித்து பள்ளி முதல்வரிடம் இது விசாரித்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.