5 நாட்கள் நிர்வாண நிலையில் பெண்கள்; விநோத பழக்கத்தில் கிராமம் - அதுவும் இந்தியாவில்..

Himachal Pradesh
By Sumathi Sep 14, 2023 10:23 AM GMT
Report

மழைக்கால மாதத்தில் பெண்கள் நிர்வாணமாக இருக்கும் நிலை கடைப்பிடிக்கப்படுகிறது.

விநோத பழக்கம்

இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் மணிகாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் பினி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு மழைக்கால மாதமான சவான் மாதத்தில் குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்கு

5 நாட்கள் நிர்வாண நிலையில் பெண்கள்; விநோத பழக்கத்தில் கிராமம் - அதுவும் இந்தியாவில்.. | Strange Festival 5 Days Of Naked Women

இந்த கிராமத்தில் இருக்கும் பெண்கள் யாரும் எந்த உடையும் அணியக் கூடாது. அதனை மீறி அணிபவர்களுக்கு கெட்டது நடக்கும் என நம்பப்படுகிறது. மேலும், கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளக் கூடாது.

பிசாசுகள் கதை

அதோடு கணவனும் மனைவியும் தனித்தனியே இருக்க வேண்டும். தொடர்ந்து, இந்த ஐந்து நாட்களில் கிராமத்தில் இருக்கும் ஆண்கள் மது அருந்தக் கூடாது. அசைவம் சாப்பிடக் கூடாது. இதை தங்களின் பாரம்பரிய வழக்கம் என்கிறார்கள்.

5 நாட்கள் நிர்வாண நிலையில் பெண்கள்; விநோத பழக்கத்தில் கிராமம் - அதுவும் இந்தியாவில்.. | Strange Festival 5 Days Of Naked Women

முன்பு ஒரு காலத்தில், இந்த கிராமத்தை சில பிசாசுகள் பிடித்திருந்ததாம். அப்பொழுது லூனா கோத் தேவி அந்த கிராமத்திற்கு வந்ததும் பிசாசுகள் எல்லாம் அழிந்ததாம். அழகாக ஆடை உடுத்தியிருந்த பெண்களை பிசாசுகள் பிடித்து செல்லும் என்றும், அதை நினைவில் வைத்து 5 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.