அதிகமாக சாப்பிட்டு விட்டீர்களா..எளிதில் ஜீ ரணம் ஆக இதை பண்ணுங்க போதும்!
எளிதில் ஜீ ரணம் ஆக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜீ ரணம்
நாம் தினமும் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் இருப்பது அஜீரண கோளாறை உண்டாக்கும். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பல கேடுகள் நேரலாம். பலர் அவசர அவசரமாக உணவுகளை விழுங்குகின்றனர். இதுவும் செரிமான பிரச்சனைக்கு ஒரு காரணமாகும்.
அதிக காரமுள்ள உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களாலும் அஜீரணம் ஏற்படலாம். மேலும் புற்றுநோய், குடல் புண் போன்ற நோய்கள் காரணமாகவும் அஜீரணம் உண்டாகலாம்.
வழிமுறைகள்
அதிக காரமுள்ள உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களாலும் அஜீரணம் ஏற்படலாம். மேலும் புற்றுநோய், குடல் புண் போன்ற நோய்கள் காரணமாகவும் அஜீரணம் உண்டாகலாம்.
மாங்காய், மாம்பழம் அதிகமாக சாப்பிட்டு விட்டீர்களா..எளிதில் ஜீ ரணம் ஆக இதை பண்ணுங்க போதும்
* கேக் நிறைய சாப்பிட்டால், ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்.
* மாங்காய், மாம்பழம் அதிகம் சாப்பிட்டால், பால் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
* பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால், ஒரு வாழைப்பழம் குடிக்க வேண்டும்.
* நெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும்.
* அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால், சிறிதளவு சோம்பு குடிக்க வேண்டும்.
* தேங்காய் பதார்த்தங்களை அதிகம் சாப்பிட்டால், கொஞ்சம் அரிசி குடிக்க வேண்டும்.
ஜீரணத்தை மேம்படுத்துவது: போதுமான தண்ணீர் குடிக்கலாம், மென்மையான உடற்பயிற்சி செய்யலாம், நச்சுக்களைப் போக்க இஞ்சியைச் சேர்க்கலாம், உணவில் நிறைய நார்ச்சத்து சேர்க்கலாம்.