நா சிங்கள் தான் - ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan
By Karthick May 24, 2024 10:28 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் சூர்யாவுடன் "7-ஆம் அறிவு" படத்தில் அறிமுகமாகினர். அப்படம் கொடுத்த வெற்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினார் ஸ்ருதி ஹாசன்.

நா சிங்கள் தான் - ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Says She Is Single Ready To Mingle

தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் என அநேக நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

நா சிங்கள் தான் - ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Says She Is Single Ready To Mingle

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், திடீரென சிலகாலம் படங்களில் இருந்து ஒதுங்கினார். தனது பாடல் ஆர்வத்தின் காரணமாக இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய அவர், அண்மையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த "சலார்" படத்தில் நடித்திருந்தார்.

நா சிங்கள் தான் - ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Says She Is Single Ready To Mingle

அதே போல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த "இனிமேல்" ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் அடுத்த படமான "டாக்ஸிக்" படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் "கூலி" படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு காரணமா? காதலனை பிரேக் -அப் செய்த ஸ்ருதி ஹாசன்

இப்படி ஒரு காரணமா? காதலனை பிரேக் -அப் செய்த ஸ்ருதி ஹாசன்

Mingle..?

ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பருடன் பிரேக் அப் செய்ததை உறுதி செய்தார். இருவருமே இது குறித்து இலை மறை காய் மாறியாக பேசினார்.

நா சிங்கள் தான் - ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Says She Is Single Ready To Mingle

இந்த நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது, ரசிகர் ஒருவர், நீங்கள் Single-ஆ, Committed-ஆ என்று கேள்வி கேட்டார்.

sruthi haasan says she is single ready to mingle

இதற்கு பதிலளித்த ஸ்ருதி, நான் இப்போது சிங்களாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.