இப்படி ஒரு காரணமா? காதலனை பிரேக் -அப் செய்த ஸ்ருதி ஹாசன்

Kamal Haasan Shruti Haasan Tamil Actress
By Karthick Apr 26, 2024 04:49 AM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசன் அண்மையில் லோகேஷ் கனகராஜ்'ஜுடன் ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் சூர்யாவுடன் "7-ஆம் அறிவு" படத்தில் அறிமுகமாகினர். அப்படம் கொடுத்த வெற்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினார் ஸ்ருதி ஹாசன்.

இப்படி ஒரு காரணமா? காதலனை பிரேக் -அப் செய்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Breaks Up With Her Boyfriend Kamal

தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் என அநேக நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படி ஒரு காரணமா? காதலனை பிரேக் -அப் செய்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Breaks Up With Her Boyfriend Kamal

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், திடீரென சிலகாலம் படங்களில் இருந்து ஒதுங்கினார். தனது பாடல் ஆர்வத்தின் காரணமாக இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய அவர், அண்மையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த "சலார்" படத்தில் நடித்திருந்தார்.

காரி துப்பாத அளவிற்கு...இதனால் தான் ஸ்ருதியுடன் அப்படி நடித்தேன் - போட்டுடைத்த லோகேஷ்

காரி துப்பாத அளவிற்கு...இதனால் தான் ஸ்ருதியுடன் அப்படி நடித்தேன் - போட்டுடைத்த லோகேஷ்

அதே போல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த "இனிமேல்" ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் அடுத்த படமான "டாக்ஸிக்" படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் "கூலி" படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு காரணமா? காதலனை பிரேக் -அப் செய்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Breaks Up With Her Boyfriend Kamal

ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பருடன் தற்போது பிரேக் அப் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருவருமே சில காலமாக ஒன்றாக "Live in Relationship" இல் இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக தனி தனியே வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இப்படி ஒரு காரணமா? காதலனை பிரேக் -அப் செய்த ஸ்ருதி ஹாசன் | Sruthi Haasan Breaks Up With Her Boyfriend Kamal

இன்ஸ்டாவில் சாந்தனுவின் புகைப்படங்களை நீக்கியது மட்டுமின்றி அவரை unfollow செய்துள்ளதால் இருவருக்கும் மத்தியில் பிரேக்கப் உறுதி தான் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களுக்குள் பிரச்சனை வர காரணம் என்ன என்பது தற்போதும் தெரியவில்லை. இவர்களுக்கு பிரேக் அப்பானது உண்மையானது என்பது குறித்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவரவில்லை