இலங்கை அணிக்கு புதிய டி20 கேப்டன் நியமனம்
sports
malinga
sanga
By Jon
இலங்கை அணியின் புதிய டி20 கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் டி20 அணிக்கு கேப்டனாக இருந்த மலிங்கா நீக்கப்பட்டு, தசுன் ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2019-ல் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்தபோது அந்த அணிக்கு ஷனகா கேப்டனாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil