த்ரிஷாவுக்கு தினமும் சாப்பாடு..ஸ்பெஷலாக அனுப்பும் அந்த டாப் ஹீரோ - அவரே சொன்ன தகவல்!
த்ரிஷாவுக்கு தினமும் தடபுடலா சாப்பாடு அனுப்பும் குறித்த தகவல் கவனம் பெற்றுள்ளன.
த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரை அனுபவம், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம், சீனியர் ஹீரோக்களுக்கான ஜோடி என பல காரணங்களால் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
சாப்பாடு..
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் த்ரிஷா தற்போது முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடைய ஷூட்டிங்கின்போது த்ரிஷாவுக்கு சிரஞ்சீவியின் வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு,

அனுப்பப்படுவதாக தெலுங்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இது தொடர்பான புகைப்படங்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்! IBC Tamil
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil