தென்னாப்பிரிக்கா வீரர் டூ பிளேசிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
icc
sports
bcci
By Jon
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய டூப்ளசிஸ், கடைசியாகக் கடந்த எட்டாம் தேதி பாகிஸ்தான் அணியுடன் ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்டில் விளையாடினார்.
மொத்தம் 69 டெஸ்ட் போட்டிகளில் நாலாயிரத்து 163 ரன்களைக் குவித்துள்ளார். அடுத்த இரு ஆண்டுகளில் 2 இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil