மனம் ரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு
health
problem
mental
human
By Jon
சவால்கள் அற்ற வாழ்க்கை கிடைப்பது என்பது அரிது, தினசரி உங்கள் மனதில் கவரைகளினால் சூழ்ந்து நிம்மதியற்ற தன்மையினை ஏற்படுத்தி விடுகின்றது. அப்படியான ஒரு சூழ்நிலையில் மனதினை மகிழ்ச்சியாக்கி மனிதனை இயங்கச் செய்வதற்கு மன மகிழ்ச்சிக்கான கசாயம் உதவுகின்றது என வைத்தியர் கௌதமன் கூறியுள்ளார்.
உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை நாம் மன ஆராக்கியத்திற்கு கொடுப்பதில்லை, வீட்டில் காணப்படும் பொருட்களைக் கொண்டு நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.
இதனை எவ்வாறு செய்வது மற்றும் மனதிலுள்ள கவலைகளை எவ்வாறு போக்கி்க கொள்வது பொன்ற விடயங்களை செய்முறையுடன் விளக்குகின்றார் வைத்தியர் கௌதமன்,