அந்த விஷயத்தில் நயன்தாராக்கே Tough கொடுக்கும் கன்னிகா!! வாய்பிளக்கும் ரசிகர்கள்
திரைப்பட பாடலாசிரியர் சினேகனை மணந்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார் கனிகா.
திரைப்பட பாடலாசிரியர், நடிகர் என பிரபலமடைந்த சினேகானை நடிகையான கனிகா கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சுந்தர்.சி'யின் தீயா வேலை செய்யணும் குமாரு, சத்ராபதி, அடுத்த சாட்டை, தேவராட்டம் போன்ற படங்களில் நடித்துள்ள கனிகா, திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைந்து கொண்டுள்ளார்.
தற்போது இவர், சினேகன் ஹெர்ப்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ஹேர் ஆயில் நிறுவனமான இதன் விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆர்வமாக விலையை அறிந்து கொள்ள முயன்று ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

விலையை அறிந்த இணையதள வாசி ஒருவர் இது அதிகவிலை என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். 200ml ரூ.999 என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் இதனை கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நயன்தாரா போலவே தனியாக பிசினஸ் துவங்கியுள்ள அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil