எவ்வளவு தைரியம்; என்னை பார்த்தா அப்படியா இருக்கு - ஆங்கரிடம் எகிறிய சினேகா!
தோற்றம் குறித்த கருத்துக்கு நடிகை சினேகா ஆவேசமடைந்துள்ளார்.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்கள்.
ஆவேசம்
இந்நிலையில், தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்கள். இதைக் கேட்டி ஷாக்கான அவர், எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் இப்படி சொல்வீர்கள்?

நான் என்ன நடிகர்களுக்கு அக்கா மாதிரியா இருக்கேன். புதுபேட்டை படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த மாதியான கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நான் இப்போதும் ஃபிட்டாக இருக்கிறேன். என்னால் கதாநாயகியாக நடிக்க முடியும் என பதிலளித்துள்ளார்.
வைத்தியர்களான கேதீஷ்வரன் - சத்தியமூர்த்தியின் திட்டமிட்ட ஊழல்: சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil