சினேகா - பிரசன்னா விவாகரத்துக்கு காரணம் இதுதான் - பகீர் தகவல்!

Prasanna Sneha Gossip Today Divorce
By Sumathi 2 வாரங்கள் முன்
210 Shares

சினேகாவும், பிரசன்னாவும் பிரிகிறார்கள் என்ற செய்திக்கான காரணம் தெரியவந்துள்ளது.

சினேகா - பிரசன்னா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

சினேகா - பிரசன்னா விவாகரத்துக்கு காரணம் இதுதான் - பகீர் தகவல்! | Reason For Sneha Prasanna Divorce

தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்கள். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,

விவாகரத்து?

விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் விவாகரத்து தகவல் வெளியாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தான் காரணம் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்குமாறு சினேகாவிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று கேட்டுள்ளது.

சினேகா - பிரசன்னா விவாகரத்துக்கு காரணம் இதுதான் - பகீர் தகவல்! | Reason For Sneha Prasanna Divorce

அதற்கு பெரும் தொகையை சம்பளமாக கேட்டாராம் சினேகா. அதில் சினேகாவை பழிவாங்க இப்படி விவாகரத்து தகவலை கிளப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.