ஒரே மாதத்தில் 5 முறை கடித்த பாம்பு - மனிதனை பாம்புகள் பழி வாங்குமா?

Uttar Pradesh Snake
By Sumathi Jul 07, 2024 05:46 AM GMT
Report

நபரை ஒரே பாம்பு ஒரு மாதத்தில் 5 முறை கடித்துள்ளது.

 5 முறை கடித்த பாம்பு

உத்தரபிரதேசம், ஃபதேபூரைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. இவரை ஒரே பாம்பு ஒரு மாதத்தில் 5 முறை கடித்துள்ளது. ஒரு முறை கடித்த பின் அந்த இளைஞர் வெவ்வேறு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஒரே மாதத்தில் 5 முறை கடித்த பாம்பு - மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? | Snakes Take Revenge Human Uttarpradesh

அங்கும் வந்து அதே பாம்பு அவரை கடித்துள்ளது. இந்நிலையில், இது பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையா என அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்!

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்!

பாம்பு பழிவாங்குமா?

அதன்படி, பாம்புகள் பழிவாங்கும் இயல்புடையவை அல்ல. பாம்பின் மூளை எதையும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. கண்ணில் புகைப்படம் என்ற கூற்றுக்கும் எந்த அடிப்படையும் இல்லை.

ஒரே மாதத்தில் 5 முறை கடித்த பாம்பு - மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? | Snakes Take Revenge Human Uttarpradesh

பாம்பை கொன்றால் அதன் ஆசனவாயில் இருந்து ஒருவித ரசாயனம் வெளியேறும். அப்படிப்பட்ட நிலையில், அருகில் பாம்பு இருந்தால், அந்த ரசாயனத்தின் வாசனையால் அது ஈர்க்கப்படலாம்.

ஒரே மாதத்தில் 5 முறை கடித்த பாம்பு - மனிதனை பாம்புகள் பழி வாங்குமா? | Snakes Take Revenge Human Uttarpradesh

ஆனால் அது பழிவாங்குவதற்காக வந்ததாக அர்த்தமல்ல. கடிக்கும் பாம்பு பாம்பாக இல்லாமல் அதே இனத்தைச் சேர்ந்த பாம்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.