அட்ஜஸ்ட்மென்ட் இல்ல'னு பொய் சொல்லமாட்டேன் - ஆனாலும்! தேவிப்பிரியா ஓபன் டாக்

Tamil Actress
By Karthick May 20, 2024 01:54 PM GMT
Report

சினிமா துறையில் பல நடிகைகளும் தொடர்ந்து சினிமா துறையில் நடக்கும் பல விஷயங்களை வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். குறிப்பாக திரைத்துறையில் இருக்கும் பெண்கள் இருக்கும் "அட்ஜஸ்ட்மென்ட்" எனப்படும் விஷயம் தொடர்பாக அடுத்தடுத்த பேட்டிகளில் நடிகைகள் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை அனைவருமே பேச துவங்கவிட்டனர்.

Adjustment cases in cinema industry

இதில், அனைவருமே நடிகைகள் சம்மந்தப்பட்டவர்களின் பெயரை கூறாமல் தங்களுக்கு ஏற்பட்ட கடினமான சூழல் குறித்து மனம் திறந்து பேசுகிறார்கள். அப்படி தான் பிரபல சின்னத்திரை நடிகையான தேவி பிரியாவும் தான் எதிர்கொண்ட பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

5 நிமிஷ அட்ஜஸ்ட்மென்ட்'ல என்ன ஆகிட போகுது !! வெளிப்படையாக பேசிய நடிகை யாழினி

5 நிமிஷ அட்ஜஸ்ட்மென்ட்'ல என்ன ஆகிட போகுது !! வெளிப்படையாக பேசிய நடிகை யாழினி

அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த விஷயத்தில் உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு பெரிய பிரச்சனைகள் வரவில்லை. முடியாது என்று சொன்னால் வேலை கிடைக்காது அவ்வளவு தான்.

Serial actress devi priya about adjustment in cinema

பெரிய brand கம்பெனி சில இது போன்ற offer'ஓடு வரும் போது, நான் straight'அ முடியவே முடியாது என சொல்லி விடுவேன். இது எனக்கு மட்டுமில்ல சின்னத்திரை மட்டுமில்ல திறமை இருந்தும் பல பெரிய திரை நடிகைகளும் வந்துள்ளது. அப்படி மறுப்பவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.