5 நிமிஷ அட்ஜஸ்ட்மென்ட்'ல என்ன ஆகிட போகுது !! வெளிப்படையாக பேசிய நடிகை யாழினி

Tamil Actress
By Karthick May 07, 2024 02:05 PM GMT
Report

திரைத்துறையில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை குறித்து நடிகைகள் அவ்வப்போது பொதுவெளியில் பேசி வருகிறார்கள்.

5 நிமிஷத்துல

அப்படி ஒருசில படங்களிலும், சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகையான யாழினி இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னையும் அட்ஜெஸ்ட் பண்ண கேட்டிருக்கிறார்கள் என்று கூறி, அப்படி கேட்ட இடத்திலேயே வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

actress yazhini on adjustment

தொடர்ந்து பேசிய அவர், அப்படி பண்ணால் தான் வாய்ப்பு கிடைக்குமா? என்று வினவி, அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போகிறது என்றும் ஒன்னும் கிடைக்க போறது கிடையாது என்றார்.

யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை - லீக்கான புகைப்படம்!! சமந்தா பதிலடி

யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை - லீக்கான புகைப்படம்!! சமந்தா பதிலடி

காட்சியை 

ஆனால் அதையே செய்ய சொல்கிறார்கள் என வருத்தம் தெரிவித்த அவர், நாங்கள் கஷ்டத்திற்காகவும் ஆசைக்காகவும் நடிக்க வரும் நிலையில், ஏன் இதை பண்ண சொல்றாங்க என கேட்டார்.

actress yazhini on adjustment

கேமராமேன், இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் அப்படி கேட்பதாக தெரிவித்த அவர், ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு அட்ஜெஸ்ட் பண்ணமாட்டேன் என்றதால் படம் ஒன்றில் இருந்து தனது காட்சியை நீக்கிவிட்டார்கள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.