திருமணத்தில் மனைவியுடன் ஊட்டிவிட்டு, கொஞ்சி விளையாடிய சிவகார்த்திகேயன் - இதுவரை பார்த்திராத வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர்
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் நடைபெற்ற kpy நிகழ்ச்சி மூலம் மீடியாவில் நுழைந்து, பின்னர் தொகுப்பாளராக வளர்ந்தார்.

அதன்பிறகு தற்போது பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். தற்போது இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும், சில படங்களில் பாடகராகவும் உள்ளார். இவரது வளர்ச்சியை கண்டு பலர் வியந்தாலும், இவரது சக நடிகர்கள் சிலர் பொறாமை படுவது உண்மை.
வைரல் வீடியோ
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு 2 குழந்தைகள் உள்ளது. அதில் பெண் குழந்தை ஆராதனா, இவர் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கிறார், மேலும், ஒரு படத்தில் பாடியுள்ளார், இவர்களுக்கு ஒரு பையனும் உள்ளார்.
தற்பொழுது சிவகார்த்திகேயன் திருமணத்தில் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஆரத்தி சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விட, சிவகார்த்திகேயன் வெட்கப்படுகிறார். மேலும், இந்த ஜோடி குறித்து ரசிகர்கள் பலரும் அழகிய ஜோடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil