இமான் முன்னாள் மனைவியை டார்ச்சர் செய்த சிவகார்த்திகேயன் - அவரே சொன்னது..!

Sivakarthikeyan Tamil Cinema D Imman
By Sumathi Feb 06, 2024 08:15 AM GMT
Report

சிவகார்த்திகேயன் இமானின் மனைவி குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இமான் - சிவா விவகாரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான அயலான் திரைபடம் நல்ல வரவேற்பை பெற்றது.

imman - siva issue

தற்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், இசையமைப்பாளர் டி.இமான், 'இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றமாட்டேன்.

அதற்கு பிறகுதான் 2 பேரும் பழக ஆரம்பிச்சாங்க; இமான் மனைவி சொன்னதெல்லாம் பொய் - பிரபல நடிகை பரபர!

அதற்கு பிறகுதான் 2 பேரும் பழக ஆரம்பிச்சாங்க; இமான் மனைவி சொன்னதெல்லாம் பொய் - பிரபல நடிகை பரபர!

வைரல் வீடியோ 

அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன் என அளித்த பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனையடுத்து, இமானும் அவரது முதல் மனைவியான மோனிகாவும் பிரிவதற்கு சிவாதான் காரணமாக இருப்பார் என பரவலாக பேசப்பட்டது.

இமான் முன்னாள் மனைவியை டார்ச்சர் செய்த சிவகார்த்திகேயன் - அவரே சொன்னது..! | Sivakarthikeyan About Imman Ex Wife Monika

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மோனிகா குறித்து பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 'நான் இமான் அண்ணா குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறேன். அவரை நான் அண்ணா என்றும் அவரது மனைவி மோனிகாவை அண்ணி என்றும்தான் அழைப்பேன்.

இப்போதெல்லாம் இமான் அண்ணாவுக்கு ஃபோன் பண்றேனோ இல்லையோ அண்ணிக்கு ஃபோன் பண்ணி டார்ச்சர் செய்துட்டே இருப்பேன். அவங்களோ, ஏன் கொழுந்தனாரே இப்படி பண்ணுறீங்க என சொல்வார். இது தொழிலை மீறிய ஒரு உறவு' எனத் தெரிவித்துள்ளார்.